வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளுக்கும் நிலக்கரி விநியோகம் செய்ய முடியவில்லை. கன்வேயர் பெல்ட் அறுந்ததை அடுத்து நிலக்கரி விநியோகம் செய்ய முடியாததால் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: