×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

சென்னை: திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் 1ம்தேதி காலை 7 மணிக்கு பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து, கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 7.15 மணிக்கு தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 8 மணி அளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுகவினரிடம் வாழ்த்து பெறுகிறார். 


Tags : BC ,Stalin , Tribute to MK Stalin's birthday artist memorial
× RELATED இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் 3.5%...