தமிழக சட்டமனற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக..!!

சென்னை: தமிழக சட்டமனற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். எந்தெந்த தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories:

More
>