சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், டி.ஜி.பி. அலுவலகம், கொச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி குண்டு வெடிக்கும் என்று சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்துக்கு வந்த மர்ம கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>