தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி எம்.பி.வழிபாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி எம்.பி.வழிபாடு செய்தார். தமிழகத்தில் 3 நாள் பயணமாக 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, யோவான் பேராலயத்தில் வழிபாடு செய்தார்.

Related Stories:

>