சென்னை மெரினா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதை

சென்னை: சென்னை மெரினா கடற்கரை ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து அமைச்சர் உள்ளிட்டோர் ஜெ. நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Related Stories:

>