தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மத்திய அரசு அவமதிக்கிறது: ராகுல்காந்தி கண்டனம்

சென்னை: தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மத்திய அரசு அவமதித்து வருகிறது என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும் மதிப்பட வேண்டும். மத்திய அரசின் அடிமையாக அதிமுக அரசு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: