×

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும்.: மு.க.ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம்: நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  உள் ஒதுக்கீடு வெறும் அறிவிப்பு தான்; முதல்வர் பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Vannyans ,Q. ,Stalin , We will implement the internal allocation for the Vanni: MK Stalin's speech
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...