குடிசை மாற்று வாரிய உதவியாளர் பணிக்கு நடைபெற இருந்த நேர்முக தேர்வு தள்ளிவைப்பு

கடலூர்: கடலூரில் குடிசை மாற்று வாரிய உதவியாளர் பணிக்கு இன்று நடைபெற இருந்த நேர்முக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளால் தேர்வை தள்ளி வைத்ததால் நேர்முக தேர்விற்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>