×

ஜகா வாங்கிய பொன்னார்

குமரியில் சரக்கு பெட்டக மாற்று முனையம் திட்டத்திற்கு  கடற்கரை கிராமங்களில்  பெரும் எதிர்ப்பு  கிளம்பியது.  கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்ட பணியை மத்திய அரசு முடுக்கி விட உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது பற்றி, நாகர்கோவில் வந்த முருகனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவசரமாக குறுக்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ‘இது நாங்கள் கொண்டு வந்த திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், தற்போது கொரோனா காலம் என்பதால், மத்தியஅரசிடம் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்க முடியுமா? என்பதும், திட்டம் நிறைவேற சாத்தியம் இல்லை’ என்றும் கூறினார்.


Tags : Zaga , There was great opposition in the coastal villages to the container container terminal project in Kumari.
× RELATED எதிரி நாடு என்ற ஜாகா அஷ்ரப் பல்டி;...