சென்னை வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கலாகிறது..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 26, 2021 வன்னியர் சட்டவாக்க முன்மொழிவு சபை சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கலாகிறது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதல்வருக்கு பாமக தொடர்ந்து வந்தது. பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் பேரவையில் மசோதா தாக்கலாகிறது.
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனையிலும் பாதுகாப்பு நலன் கருதி உள்நோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்: அறுவை சிகிச்சைகள் தொடரும்; மருத்துவர்கள் தகவல்
கொரோனா பரவல் தீவிரமாக கூடும் கோடை வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதியில்லை: பாதுகாப்பற்றவை என்று நிபுணர்கள் கருத்து
தடுப்பூசிகள் தேவையான அளவு இருப்பு உள்ளது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போட நடவடிக்கை: மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது; பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரிப்பு எதிரொலி பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது
ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்டதிருத்தத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூங்கா, மக்கள் கூடும் இடங்களுக்கு தடை? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம் : தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி