சென்னை கலைவாணர் அரங்கில் கேள்வி நேரத்துடன் சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது..!!

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் கேள்வி நேரத்துடன் சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. 2வது நாளாக இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறவுள்ளது. விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த சாடிஸ்டா முன்வடிவு, வணிக வரி திருத்த சட்ட முன்வடிவு உள்ளிட்ட 4 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் நாளை பதில் அளிப்பார்.

Related Stories:

>