×

லடாக் பிரச்னை குறித்து விவாதம்?: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..!!

டெல்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார். லடாக் எல்லை பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருநாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Ladakh ,Chinese Foreign Minister ,Wang Yi , Ladakh border, Chinese Foreign Minister Wang Yi, Minister Jaishankar, speech
× RELATED டெல்லியில் இருந்து லடாக் புறப்பட் ஸ்பைஸ் ஜெட் விமானம் மீது பறவை மோதியது