தமிழக கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 3 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு..!!

சென்னை: தமிழக கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 3 இலங்கை மீனவர்கள் நல் எண்ணம் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். ஜனவரி 3ல் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் யான்சன், ரீகன், குருபரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். 3 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து வேதாரண்யம் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து நடவடிக்கை எடுத்தது.

Related Stories:

>