கள உதவியாளர் பணிக்கு ஏப்ரலில் உடற்தகுதி தேர்வு: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 2,900 கள உதவியாளர் (பயிற்சி) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மார்ச் 16ம் தேதி வரை பெறப்படுகிறது.  

உடற்தகுதி தேர்வு நடைபெறும் தேதி விண்ணப்பித்தவர்களின் மின் அஞ்சல் முகவரிக்கும் மற்றும் www.tangedco.gov.in  என்ற இணையதளத்திலும் பின்னர் தெரிவிக்கப்படும்.

Related Stories:

>