×

காஸ் விலை உயர்வு கமல்ஹாசன் ஆவேசம்

சென்னை: ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என மத்திய அரசு கருதுகிறதா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது.

Tags : Kamal Haasan , Kamal Haasan furious over gas price hike
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...