×

திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Tags : Divatham ,Durimurugan ,Divatha General Committee Meeting , DMK
× RELATED காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற...