புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை பரிந்துரையை ஏற்று புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் ராம்நாத் கோவிந்த். புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

Related Stories:

>