குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடி கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடி கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாக்க மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>