மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.47 அடியாக குறைவு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.47 அடியாகவும், நீர் இருப்பு 69.41 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 253 கனஅடியாகவும், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>