புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி நகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>