இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 களுக்கு அட்டமிழந்தது இங்கிலாந்து அணி

அகமதாபாத்: பகலிரவு ஆட்டமாக நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் க்ராலி 53 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து தரப்பில் சிப்லோ, பெயர்ஸ்டோ ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

Related Stories:

>