×

சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை

சென்னை: சென்னை பல்லவன் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : Corporation ,Pallavan Residence ,Chennai , Consultation of Government Transport Corporation Trade Union Confederation at Pallavan House, Chennai
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...