செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: செல்போன், கம்பியூட்டர்,  சர்வர், பேப்லெட் போன்றவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர். ஏற்றுமதி சலுகை திட்டத்தின் கீழ் அடுத்த 4 ஆண்டில் ரூ.1,350 கோடி செலவிட திட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். ஏற்றுமதி சலுகை திட்டத்தால் 1.80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>