×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து.: உயிரிழப்பு 22-ஆக அதிகரிப்பு

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த ஜெயா(50) இறந்துள்ளார். 


Tags : Fireworks Plant ,Satur , Explosion at a firecracker factory near Sattur: Death toll rises to 22
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில்...