100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இஷாந்த் சர்மாவுக்கு நினைவுப்பரிசை வழங்கினார் அமித்ஷா

அகமதாபாத்: இன்று 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு கவுரவ பரிசு வழங்கப்பட்டுள்ளது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மாவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவுப்பரிசு வழங்கியுள்ளார்.

Related Stories:

More
>