×

10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்களை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 10 புதிய கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்களை காணொலியில் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். ரூ.5.59 கோடியில் கட்டப்பட்டுள்ள 10 புதிய  கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி தளங்களை முதல்வர் திறந்து வைத்தார். 


Tags : The Chief Minister inaugurated 10 new heavy vehicle driving training sites
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...