×

சைதாப்பேட்டையில் ஆட்டோ சாலை தடுப்பில் மோதி ஓட்டுநர் உயிரிழப்பு

சென்னை: சைதாப்பேட்டை அண்ணா சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை தடுப்பில் மோதி ஓட்டுநர் உயிரிழந்தார். ஆட்டோ மோதியதில் அதன் ஓட்டுநர் ரவி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்; ஆட்டோவில் பயணம் செய்த பெண் காயம் அடைந்துள்ளார்.


Tags : Saidapet , Auto driver killed in road mishap in Saidapet
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...