×

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி

கொல்கத்தா: மம்தா பானர்ஜி முன்னிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வர இருக்கும் பேரவை தேர்தலில் மனோஜ் திவாரி களமிறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Manoj Tiwari ,Trinamool Congress , Cricketer Manoj Tiwari joins Trinamool Congress
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...