×

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

டெல்லி: புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ஆட்சிக்கு துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்திருந்தார். எதிர்கட்சி தரப்பில் யாரும் ஆட்சி அமைக்க முன்வாராததால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Tags : President of the Republic ,New Jersey , Puducherry, Republican rule, approval, Union Cabinet
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி