×

புதுச்சேரி அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு இனி வாரத்துக்கு 3 முட்டை: ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரி அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு முட்டைக்கு பதில் 3 முட்டை வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 3 முட்டை தருவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்துக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.


Tags : Avuchcheri Anguadas , 3 eggs per week for children in Puducherry Anganwadis: Governor orders Tamil music
× RELATED பொறியியல் படிப்பு மாணவர்...