உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

அகமதாபாத்: உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார். அகமதாபாத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உள்ளார்.

Related Stories:

>