×

தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளார் சசிகலா: இயக்குநர் பாரதிராஜா பேட்டி

சென்னை: தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளார் என சசிகலா சந்திப்புக்குப் பின்னர் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சசிகலா எனும் சாதனை தமிழச்சியை பார்க்க வந்தேன் எனவும் கூறினார்.


Tags : Sasikala ,Tamil Nadu ,Bharathiraja , Sasikala has come to fill the void in Tamil Nadu politics: Director Bharathiraja interview
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!