திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பேரவை செயலருக்கு அனுமதி

டெல்லி: திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பேரவை செயலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி நீதிபதிகள் சான்றளிக்கப்பட்ட தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories:

>