×

உச்சிக்குடுமியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்தது பதிப்பகம்

சென்னை: திருவள்ளுவர் படத்தை உச்சிக்குடுமியுடன் அச்சிட்டதற்காக மேம் மில்லன் பதிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது.  உச்சிக்குடுமியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பினரின் கடும் கண்டனத்தை அடுத்து அவதூறாக திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதற்கு பதிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது.


Tags : Thiruwala ,Summit , The publisher regretted that Thiruvalluvar had released the film with Uchikudumi
× RELATED தேசிய அளவிலான ஆக்சுவேரியல்...