சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் சரத்குமார், ராதிகா சந்திப்பு

சென்னை: சென்னையில் சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் மனைவி ராதிகா சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில்  சமத்துவ மக்கள் கட்சி இருந்து வந்த நிலையில் சசிகலாவுடன் சரத்குமார் சந்தித்துள்ளார்.

Related Stories: