மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். ஜெயலலிதாவின் மெழுகுச்சிலை, பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>