ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் மருத்துவ முகாம் தொடக்கம்

சென்னை: ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ முகமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Related Stories:

>