சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியில் இபிஎஸ், போடியில் ஓபிஎஸ் மீண்டும் போட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். எடப்பாடியில் போட்டியிட முதல்வரும், போடியில் போட்டியிட துணை முதல்வரும் அதிமுகவில் விருப்பமனு அளித்தனர். 

Related Stories: