×

ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் சூழலில் தனியொரு பெண்ணாக, போராடி வென்று காட்டியவர் ஜெயலலிதா: ஜோதிமணி புகழாரம்

சென்னை: ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; நாம் அவரோடு அரசியல் ரீதியாக  உடன்படலாம் அல்லது முரண்படலாம். ஆனால் அவரது ஆளுமையை மறுக்கவே முடியாது. அவர் தான் ஜெயலலிதா! ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் சூழலில் தனியொரு பெண்ணாக,போராடி வென்று காட்டியவர். அதற்காகவே அவருக்கு பேரன்பும்,ப்ரியங்களும்  



Tags : Jayalalitha ,Jyotimani , Jayalalithaa is the only woman who fought and won in a patriarchal political environment: Jyoti Mani
× RELATED மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன்(98) காலமானார்