குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு

குஜராத்: பருச் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரசாயன ஆலை வெடிவிபத்தில் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் 5 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>