×

நாட்டில் வேலைவாய்ப்பு தரும் முதுகெலும்பு அமைப்புகள் உடைப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கடந்த 6 ஆண்டில் நாட்டில் வேலைவாய்ப்பு தரும் முதுகெலும்பு போன்ற அமைப்புகள் உடைக்கப்பட்டுள்ளன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சிறுதொழில், நடுத்தர வணிகம், விவசாயிகள் போன்ற வேலை வழங்குவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rakulkanti , Rahul Gandhi
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...