புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவை ராஜினாமா ஏற்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அமைச்சரவை ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார். புதுச்சேரி அமைச்சரவையின் ராஜினாமாவையும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றார். புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்ததால் நேற்று நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories: