×

தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி., ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் திறப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சி., ப.சுப்புராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் படங்கள் திறக்கப்பட்டுள்ளது. வ.உ.சி, ப.சுப்புராயன், ராமசாமி ரெட்டியாரின் படங்களை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. படத்திறப்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : Assembly
× RELATED திருப்பூரில் பெட்ரோல் பங்கில்...