×

பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ''கொரோனில்''-ஐ அனுமதியில்லை: மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மும்பை: பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கொரோனில்-ஐ அனுமதிக்க முடியாது என்று மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ சங்கத்தின் அங்கீகாரம் இன்றி கொரோனில் விற்பனைக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Badjali Institute ,Marathya ,Minister of Health Information , Patanjali, Coronil , Maratha Health Department, Information
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...