இந்திய ராணுவத்துக்கு 118 மார்க் 1ஏ ரக அர்ஜுன் டாங்குகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு 118 மார்க் 1ஏ ரக அர்ஜுன் டாங்குகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு தயாரிப்பான அர்ஜுன் ராணுவ டாங்குகளை ரூ.6,000 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: