பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக் !

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படாததால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சங்கங்கள் அறிவித்துள்ளது.

Related Stories:

>