நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது, ஓபிசி பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் ரூ.3,750-ல் இருந்து ரூ.5,015ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு கட்டணத்தில் ஜிஎஸ்டி வாரியாக பொது.ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>