தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை பயனாளிகளுக்கு 1 டன் தங்கம் தரப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை பயனாளிகளுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள 1 டன் தங்கம் தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தாலிக்கு தங்கம் திட்டத்தில் சென்னைக்கு மட்டும் ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: