மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம் பற்றி விளக்கமளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறைகளை பற்றி விளக்கமளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் லோகேஷ்வர் வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிப்படையான அறிவிப்பு, தகுதியானவர் பெயர் பரிசீலனையின்றி நியமனம் நடைப்பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>